THE NEW INDIAN EXPRESS
Thursday, January 27, 2022

தமிழ் வளர்ச்சித் துறையின் விருதுகள் -2021: தமிழ் வளர்ச்சித் துறையின் விருதுகள் -2021
தமிழ் வளர்ச்சித் துறையின் விருதுகள் -2021

தமிழ் வளர்ச்சித் துறையின் விருதுகள் -2021

-


பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்

மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணக்குமார்

பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்

சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்

சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுகூர் ராமலிங்கம்

தமிழ்த் தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - ஆர்.சஞ்சீவிராயர்

சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை இதழ்

தேவநேயப் பாவணார் விருது -முனைவர் கு.அரசேந்திரன்

உமறுப்புலவர் விருது - நா.மம்மது

கி.ஆ.பெ.விருது - முனைவர் ம.இராசேந்திரன்

கம்பர் விருது - பாரதி பாஸ்கர்

ஜி.யூ.போப் விருது - ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

மறைமலையடிகள் விருது - சுகி சிவம்

இளங்கோவடிகள் விருது - நெல்லை கண்ணன்

அயோத்தி தாச பண்டிதர் விருது - ஞான.அலாய்சியஸ்


7

Copyright with THE NEW INDIAN EXPRESS
News Uploaded By: TDISECT